Friday, December 16, 2011

நம்மாளுப்பா இவரு! இவரு மாதிரி இன்னும் இருக்காங்க!

ஹாஹாஹா, ரெண்டு நாளாவே நம்மாளுங்களாக் கண்ணிலே படறாங்கப்பா. இவர் எப்படி இருக்கார்? நல்லா ஜாலியாச் சாப்பாடு சாப்பிடறார்.

4 comments:

  1. தூணிலே ஸ்டைலா சாஞ்சு நிற்கிறாரே:)! பதிவுக்கு தலைப்பு ஒண்ணு கொடுங்க.

    ReplyDelete
  2. திடகாத்திரமாகத்தான் இருக்கிறார்.

    ReplyDelete
  3. தலைப்புக் கொடுத்திருந்தேன். என்னவோ தெரியலை; சரியாப் போகலை போல :(

    ReplyDelete
  4. வாங்க மாதேவி, அவருக்கென்ன நல்லாத் தான் இருக்கார்

    ReplyDelete