Friday, March 23, 2012

ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!

Posted by Picasa
மெம்பிஸில் இருந்து ஹூஸ்டன் திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் ரெஸ்ட் ஏரியாவில் கொஞ்ச நேரம் நிறுத்தினப்போ மேகங்கள் இம்மாதிரிக் காட்சி அளிக்கவே ஒரு க்ளிக். சுற்றுப்புறமே அசைவின்றி இருந்தது. மேகங்களும் நகரவில்லை. அதான் ஓடும் மேகங்களேனு பாடி அதை ஓட வைக்க முயன்றேன்.

6 comments:

  1. நன்றி ரத்னவேல் சார்.

    ReplyDelete
  2. மேகங்கள் ஓடி இருந்தால் க்ளிக்கி இருக்க முடியாதே :)))
    வெண்மேகங்கள் மரக் கூட்டங்களின் பின்னே அருமையான படம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. மேகங்கள் ஓடி இருந்தாலும் க்ளிக்கி இருக்கலாம். ஆனால் ஓட்டம் தெரிய வீடியோவில் எடுத்திருக்கணும். :)))))

      Delete