Saturday, August 22, 2015

உதய சூரியனின் பார்வையிலே!



உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே!



மழை மேகம்!

2 comments:

  1. படம் அருமை.

    நான் ஒரு சம்பந்தமில்லாத விஷயம் சொல்லிச் செல்கிறேன்!

    இந்தப் பாடல் வந்த புதிதில் நீங்கள் சொல்லியிருக்கும் வரிகளுடன்தான் இருந்தது. அப்புறம் அதை "புதிய சூரியனின்" என்று மாற்றி விட்டார்கள்.

    :))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தினசரிகளிலும் குமுதம் கிசுகிசுவிலும் இந்த விஷயம் பேசப்பட்டது நினைவில் உள்ளது. :)
      அப்பாடா! கடைசியில் சினிமா பற்றிய செய்தி ஒண்ணாவது தெரிந்ததே எனக்கு! :)

      Delete